மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டியில் (District Level Volleyball Competition) 26.10.2026 பிரம்மாண்ட வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு (State Level Competition) தகுதி பெற்றுள்ள நமது பள்ளி விளையாட்டு வீரர்களுக்கு மனமார்ந்த…
மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டியில் (District Level Volleyball Competition) 26.10.2026 பிரம்மாண்ட வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு (State Level Competition) தகுதி பெற்றுள்ள நமது பள்ளி விளையாட்டு வீரர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! 👏🥳
அணியின் அசாத்திய உழைப்பும், பயிற்சியாளர்களின் வழிகாட்டுதலும், உங்கள் ஒவ்வொருவரின் பிரார்த்தனையுமே இந்த வெற்றிக்குக் காரணம். state level-லும் வெற்றி கொடி நாட்ட வாழ்த்தி வரவேற்போம்! 🌟










































