Main Album » இன்று நம் பள்ளியில் 77வது குடியரசு தினவிழா முன்னிட்டு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் தாளாளர் அவர்களின் வழிக்காட்டுதலோடு வெகு விமர்சிமையாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளியின் ஆசிரியர்கள் திருமதி. ஷீபா சாந்தகுமாரி மற்றும் திருமதி. கலைசெல்வி அவர்கள் இறைவணக்கத்தை நடத்தவும் ஆசிரியர் திரு.ஞா. சைமன் அவர்கள் மாணவர்களுக்கான குடியரசு தின விழா சிறப்புரையும் வழங்கினார். அவ்வண்ணமே விழாவின் இறுதியில் மாணவர்களுகான இனிப்புக்கள் வழங்கப்பட்டன.